Showing posts with label yekova. Show all posts
Showing posts with label yekova. Show all posts

யூத கிறிஸ்தவ Micha'el Ben David ஆராதனை எபிரேயம் ஆங்கிலம்

யூத கிறிஸ்தவ  Micha'el Ben David அவர்கள் இஸ்ரேல் இல் தனது பாடல் கள் மூலம் லட்சகணக்கான  மக்கள் ஆசிர்வதிக்கபட்ட  Micha'el Ben David & wife, Ashley Ester மற்றும் ஆராதனை  எபிரேயம் ஆங்கிலம்  தமிழ் கேட்டு ஆசீர்வாதம் பெறுங்கள்.தமிழ் மக்கள் யூதருக்கு நிகரானவர்கள் தமிழ் கிறிஸ்தவர்களையும் யூத  கிறிஸ்தவர்களையும் இணைத்த தேவாதி தேவனுக்கு நன்றி

ஒரு முஸ்லீம் சகோதரனின் வாழ்க்கையில் இயேசு கிறிஸ்து செய்த அதிசயங்கள்

சகோதரர் அனீஃப் சாலமோன் அவர்களுடைய வாழ்க்கையில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செய்த மகத்தான அற்புதங்களை குறித்து அவர் சொல்லும் அற்புத சாட்சி.

ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா?


ஜேசு இப்போதும் அற்புதம் செய்து வருகிறாரா? ஆண்டவர் ஜேசுவின் அற்புதசுகபடுதலின் அருமையான சாட்சியம்
ஜேசு சாமி என்ற ஒருவர் இருக்கிறார்