உலகத்தின் பாவ சுமைகளை சுமந்த என் இயேசுவே No comments categories: : Catholic, affected, arbic, finish, கோவிலில், சூழ்ந்திடும், துதி, தேவா, பாடல்கள், புதுப், மனிதனே, ஜேசு Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg காயங்கள் காயங்கள் இயேசுவின் உடலில் உட்காயங்கள் வெளிகாயங்கள் இயேசுவின் உடலில் கசையடிகளும் பாய்ந்து ஓடும் இரத்தமும் இயேசுவின் உடலில் உலகத்தின் பாவ சுமைகளை சுமந்த என் இயேசுவே அன்பினால் வேதனை காண சுமை சுமந்த இயேசுவே Read More
தள்ளாடவிடவில்லையே தாங்கியே நடத்தினீரே No comments categories: கோவிலில், சூழ்ந்திடும், துதி, தேவா, பாடல்கள், புதுப், மனிதனே, ஜேசு Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையாதள்ளாடவிடவில்லையேதாங்கியே நடத்தினீரேபுகழ்கின்றேன் பாட்டுப்பாடிபுயல் இன்று ஓய்ந்ததுபுதுராகம் பிறந்ததுநன்றி அப்பா நல்லவரே இன்றும் என்றும் வல்லவரேகண்ணீரை கண்டீரையாகரம்பிடித்தீரையாவிண்ணப்பம் கேட்டீரையாவிடுதலை தந்தீரையாஎபநேசர் நீர்தானையாஇதுவரை உதவினீரேஎல்ரோயீ நீர்தானையாஎன்னையும் கண்டீரையாஉறுதியாய் பற்றிக்கொண்டேன்உம்மையே நம்பியுள்ளேன்பூரண சமாதானரேபோதுமே உம் சமூகமே Read More
Tamil Gospel ARISE Multilingual Missions Anthem in Tamil No comments categories: கோவிலில், சூழ்ந்திடும், துதி, தேவா, பாடல்கள், புதுப், மனிதனே, ஜேசு Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg Read More
Jesus Redeems Promise Song 2014 No comments categories: கோவிலில், சூழ்ந்திடும், துதி, தேவா, பாடல்கள், புதுப், மனிதனே, ஜேசு Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg Read More
Pasteur:Abel Ganeshan Tamil Worship Songs No comments categories: france, கோவிலில், சூழ்ந்திடும், துதி, தேவா, பாடல்கள், புதுப், மனிதனே, ஜேசு Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg Read More
விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவா song No comments categories: கோவிலில், சூழ்ந்திடும், துதி, தேவா, பாடல்கள், புதுப், மனிதனே, ஜேசு Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவா விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவா வா வா தேவா வா வா தேவாவா வா தேவா என் மனக் கோவிலில் வா தேவா வா வா தேவா வா வா தேவா வா வா தேவா என் மனக் கோவிலில் வா தேவா அப்பா பிதாவே அன்பான தேவா மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே அப்பா பிதாவே அன்பான தேவா மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும் அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும்விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும்ஜேசு தேவா ......துன்பம் துயரங்கள் சூழ்ந்திடும் வேளை மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள் (2)ஆவியில் புதுப் படைப்பாய் ஆகிடவே மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள்(2)தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென் Read More
விண்ணப்பத்தை கேட்டருளும் No comments categories: கோவிலில், சூழ்ந்திடும், துதி, தேவா, பாடல்கள், புதுப், மனிதனே, ஜேசு Share This: Facebook Twitter Google+ Pinterest Stumble Digg விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவா விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும் ஜேசு தேவா வா வா தேவா வா வா தேவாவா வா தேவா என் மனக் கோவிலில் வா தேவா வா வா தேவா வா வா தேவா வா வா தேவா என் மனக் கோவிலில் வா தேவா அப்பா பிதாவே அன்பான தேவா மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே அப்பா பிதாவே அன்பான தேவா மனிதர்கள் குறை நீக்கும் ஆண்டவரே அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும் அன்பான தெய்வமே ஆவியை தாரும் ஆவியின் வல்லமையால் நிறைத்தருளும்விண்ணப்பத்தை கேட்டருளும் விண்ணில் வாழும்ஜேசு தேவா ......துன்பம் துயரங்கள் சூழ்ந்திடும் வேளை மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள் (2)ஆவியில் புதுப் படைப்பாய் ஆகிடவே மனிதனே ஆண்டவரே துதித்திடுங்கள்(2)தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென் Read More